| 245 | : | _ _ |a கூடலூர்ச் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 31 செ.மீ x 18.5 செ.மீ |
| 500 | : | _ _ |a 2.5.1796 அன்று திருமலைத் தொண்டைமானார் பேரனும், திருமலையப்ப ராயத் தொண்டைமானார் மகனும் ஆன விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார் அவர்கள் தருமபுரம் ஆதினம் சிவஞான சம்மந்த தேசிக சுவாமிகள் சீடர் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் சடையப்பத் தம்பிரான் அவர்கள் மூலமாகக் கோனாட்டுப் பகுதியில் உள்ள கூடலூர் என்னும் ஊரைக் காசித் தர்மத்துக்குக் கொடையாக அளித்த விவரம் இச்செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. கூடலூரின் எல்லைகளாக ராராபுரம் தன்மணிக்குளம், சித்தூர் சாணியோடை, தொன்னாட்டம்பட்டி, கீரங்குடிப்பட்டி, பனையூர் எலலை ஆகியவை கூறப்பட்டுள்ளன. இந்தச் செப்பேட்டுச் செய்தியை பழனியப்ப வாத்தியார் மகன் ரகுநாத வாத்தியார் எழுதியுள்ளார். |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை தொண்டைமான்கள், விசைய ரகுநாத தொண்டைமான், கூடலூர் |
| 752 | : | _ _ |a கூடலூர் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a புதுக்கோட்டைத் தொண்டைமான் / விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார் |
| 906 | : | _ _ |a 2.5.1796 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 31 செ.மீ x 18.5 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00157 |
| barcode | : | TVA_CPS_00157 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |